Oct 30, 2025, 15:05 PM IST
அனைத்து ஆவணங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, புத்தம் புதிய இருசக்கர வாகனத்தைப் பெறும் தருணம் வந்தது. Read More
Jan 11, 2021, 16:29 PM IST
நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார். Read More
Oct 28, 2020, 20:06 PM IST
வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதை, சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. Read More
Sep 23, 2020, 17:37 PM IST
தினந்தோறும் அமேசானில் எந்த பொருட்கள் எல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது என்பது பற்றிய கட்டுரை இது. Read More
Sep 23, 2020, 10:42 AM IST
பாலிவுட் திரையுலகம் மீது போதை மருந்து குற்றச்சாட்டு சொன்ன கங்கனா, மகாராஷ்டிரா ஆளுக்கட்சி சிவசேனா கட்சியினையும் தாக்கினார். பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. Read More
Sep 1, 2020, 20:23 PM IST
இராநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். Read More
Aug 24, 2020, 19:33 PM IST
கொரோனா பீதியால் நாடு முழுக்க அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்திக்குத் தமிழக அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பலர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். Read More
Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 21, 2020, 13:38 PM IST
வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More
Aug 19, 2020, 12:42 PM IST
பொது இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்தாலோ, ஊர்வலம் நடத்தினாலோ, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகச் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More