Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More
Aug 2, 2019, 18:30 PM IST
ஃபோவாய் நிறுவனம் ஆப்போ கே3 மற்றும் ரியல்மி எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மே மாதம் அறிமுகமானது. இந்தியாவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளது. Read More
Jan 10, 2019, 19:21 PM IST
பின்பக்கம் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட இரண்டு காமிராக்கள், முன்பக்கம் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 16 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட காமிராக்கள் கொண்ட ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 17:53 PM IST
இளந்தலைமுறைக்கான போன் என்றே தனது ஒய்9 ஸ்மார்ட் போனை ஃபோவாய் நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. பின்புறம் கவர்ச்சிகரமான 3டி ஆர்க்குடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விரல்ரேகையை கடவுச்சொல்லாக பயன்படுத்த உணரி எனப்படும் சென்ஸாரும் பின்புறம் உள்ளது. Read More
Oct 16, 2018, 20:02 PM IST
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹுவாய் நிறுவனத்தின் கிளை பிராண்டான ஹானர் தனது ஸ்மார்ட் போனான ஹானர் 8X செல்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 7X-யின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். Read More