Feb 10, 2021, 17:08 PM IST
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும், தனி அங்கீகாரம் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியினால் உருவான இருபது ஓவர் போட்டிகள் உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டுவந்தது. Read More