டெல்லியில் கடுங்குளிர்.. 3.6 டிகிரி செல்சியஸ் பதிவு.. காற்று மாசு அதிகரிப்பு..

டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். Read More


வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புதிய புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


நிவர் புயல் இன்று நள்ளிரவு காரைக்காலில் கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

நிவர் புயல் இன்று(நவ.25) நள்ளிரவு காரைக்கால் அருகே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலில் மத்திய பகுதியில் கடந்த 21ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது Read More


குறைந்த காற்றழுத்த தாழ்வு நாளை வரை மழை நீடிக்கும்..

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் கொஞ்சம் ஆறுதல் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


ஒடிசாவை தாக்கிய தயே புயல்... 8 மாவட்டங்கள் பாதிப்பு

தயே புயலால், ஓடிசாவின் 8 மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More