Feb 13, 2021, 11:19 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். இவர் 47 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Read More