Sep 11, 2019, 10:10 AM IST
விஷால் – மிஷ்கின் கூட்டணி துப்பறிவாளன் திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. Read More
Jan 28, 2019, 21:26 PM IST
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். Read More