உருவாகிறது துப்பறிவாளன் 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா?

விஷால் – மிஷ்கின் கூட்டணி துப்பறிவாளன் திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டு, விஷால் – மிஷ்கின் கூட்டணியில் உருவான துப்பறிவாளன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மிஷ்கின், தற்போது உதய்நிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கி வருகிறார். சைக்கோ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கும் முயற்சியிலும் மிஷ்கின் இறங்கியுள்ளார்.
சுட்டுபிடிக்க உத்தரவு, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த மிஷ்கின், தற்போது மீண்டும் இயக்குநர் மிஷ்கினை தட்டி எழுப்பியுள்ளார்.
விரைவில் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முதல் பாகத்தில் நடித்திருந்த அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, பிரசன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்திலும் தொடர்கிறார்களா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds