4 பேர் என்கவுன்ட்டர்: விஷால், சமந்தா பாராட்டு.. டிவிட்டரில் நட்சத்திரங்கள் வரவேற்பு..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More


3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..

டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்‌ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More


தனிகாட்டு ராஜாவாக களமிறங்கிய விஷால்... 4 வது வார ரேஸில் பிகில், கைதி ...

நடிகர் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன், விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. Read More


ஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ஆக்‌ஷன். Read More


”ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன்..” நடிகர் விஷால் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்...

சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தில் நடித்தபோது சாவை கண்ணில் பார்த்தாக திடுகிடும் தகவலை வெளியிட்டார் விஷால். Read More


விஷாலுக்கு புது ஜோடி கண்டுபிடித்த மிஷ்கின்...மதுராவிலிருந்து வரும் லவ்லி சிங்...

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More


விஷால் தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் பட டிரெய்லர் ரிலீஸ்... துருக்கியில் படமான அதிரடி சண்டை காட்சிகள்..

ஆம்பள படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்‌ஷன் Read More


இந்தி பேசி நடித்தார் கீர்த்தி... பாலிவுட்டில் சாதிப்பாரா? திரும்பி வருவாரா?

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார். Read More


நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..

நடிகர் விஷாலுக்கும். தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த மார்ச் 18 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. Read More


நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. Read More