விஷாலுக்கு புது ஜோடி கண்டுபிடித்த  மிஷ்கின்...மதுராவிலிருந்து வரும்  லவ்லி சிங்... 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம்  உருவாகிறது. முதல் பாகத்தில் விஷால் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார்.
அதில் அவர் கொல்லப்படுவார். இதையடுத்து 2ம் பாகத்துக்கு புது ஹீரோயின் தேவைப் பட்டார்.  அதற்கானா தேடுதல் வேட்டை யில் புதுமுக நடிகை தேர்வாகியிருக்கிறார்.

முன்னதாக இந்த பாத்திரத்துக்கு பிரவல் ஹீரோயினை நடிக்க வைப்பதா என்று ஆலோசிக்கப்பட்டது.  புது நடிகையாக இருந்தால்  பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு முடிவு செய்யப்பட்டது. இதற்கான் ஆடிஷன் நடந்தது. நிறைய பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில்,மதுராவைச் சேர்ந்த லவ்லி சிங் ஹீரோயினாக தேர்வானார். இவர் இந்தியில் ஒருசில படங்களில் நடித் துள்ளார்.
 
குணச்சித்திர வேடத்தில் ரகுமான், கவுதமி நடிக்கின்றனர். பிரசன்னாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்க வுள்ளது. 45  நாட்கள் தொடர்ச்சியாக லண்டனில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
More Cinema News
nivetha-gets-angry-with-the-questions-about-virginity
கன்னித்தன்மை கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...
sivakarthikeyan-movie-hero
மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?..  சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...
iffi-2019
ரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...
after-seven-years-priyamani-acting-in-tamil-film
7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...
sshivada-getting-ready-for-shoot-post-delivery
நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...
mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...
actor-bobby-simha-in-kamal-haasans-indian-2
இந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...
96-actress-joins-thlapathi-64
தளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா?...
actor-prithviraj-luxury-car
சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..
asuran-telugu-remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...
Tag Clouds