sid-sriram-live-in-concert-chenai-and-coimbatore-music-shows

விஸ்வாசம் பாடகரின் இசை பயணம்.. சென்னை, கோவை, கொச்சியில் கானமழை..

சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

Jan 23, 2020, 20:16 PM IST

ilayaraja-rerecording-for-tamizharasan-movie

இளையராஜா முதன்முறையாக வீட்டில் இசை அமைத்தார்.. பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறுகிறாரா?

இசைஞானி இளையராஜா 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில்தான் அலுவலகம் அமைத்து இசை அமைத்து வந்தார். இந்நிலையில் பிரசாத்திலிருந்து அவரை அந்நிறுவனம் வெளியேற சொல்லி உல்ளது. அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக தனது வீட்டில் புதிய படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கி றார் இளையராஜா.

Jan 6, 2020, 19:35 PM IST

psycho-postponed-to-january

மிஷிகினின் சைக்கோ தள்ளிப்போனது.. ஹீரோ உதயநிதிபோட்ட டிவிட்..

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சைக்கோ. இதில் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளார். இந்த ஆண்டின் இனிய இசையாகவும் அதிரடி படமாகவும் சைக்கோவை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வரும் ஜனவரி 24ம் தேதிக்கு சைக்கோ படம் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.

Dec 21, 2019, 18:33 PM IST

prakash-raj-turns-into-an-ad-for-krishna-vamsi

அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன பிரகாஷ்ராஜ்... பிரபல இயக்குனர் மெசேஜ்..

நான்கு மொழி நடிகர்கள் ஒருசிலரே உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரகாஷ்ராஜ்.

Dec 16, 2019, 13:04 PM IST

ilayaraja-gave-complaint-against-prasad-studio

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு  அனுப்பியது ஐகோர்ட்...

கடந்த 40 ஆண்டுகாலமாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் இசை அமைத்து வருகிறார்.

Dec 3, 2019, 16:54 PM IST

ilayaraja-vs-prasad-studio

இளையராஜாவை வெளியேற்றும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு பாரதிராஜா எதிர்ப்பு.. 40 ஆண்டுகாலம் இசை அமைத்த இடத்திற்கு வேட்டு..

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் புயலாக நுழைந்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா.

Nov 29, 2019, 17:57 PM IST

ilayarajas-musical-psycho-movie-song-unna-nenachu-become-hit

இளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்...

80களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

Nov 20, 2019, 18:06 PM IST

rajinikanth-speech-about-politics-in-kamal-60-function

தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் கமல் விழாவில் ரஜினி பரபரப்புபேச்சு...

கமல்ஹாசன் 60 ஆண்டு திரையுலகின் நிறைவு விழா உங்கள் நான்  என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:

Nov 19, 2019, 10:11 AM IST

mgr-villain-nambiyar

நடிகர் எம்.என்.நம்பியாருக்கு 100 வயது விழா..  19ம் தேதி இளையராஜா பங்கேற்பபு..

எம்ஜிஆர் படமென்றாலே அதில் வில்லனாக நடிப்பவர் நம்பியாராகத்தான் இருப்பார் என்பது அன்றைய காலத்து ரசிகர்களின் கணிப்பு. அது நிஜமும் கூட.

Nov 16, 2019, 16:25 PM IST

special-invitation-card-for-kamals-60-festival

கமல் 60 விழா: ஸ்பெஷல் அழைப்பிதழ் ரெடி... ரஜினி, இளையராஜா, விஜய், அஜீத்துடன் டிசைன்...

களத்தூர் கண்ணம்மா படம் மூலம் சிறுவனாக நடிக்க வந்தார் கமல்.

Nov 6, 2019, 22:01 PM IST