kaadan-release-on-pongal-2021

20 யானைகள் 40 நாள் கால்ஷீட்டில் உருவான படம்.. யானைக்கு தடையென்றாலும் மீண்டும் யானை படம் ரெடி

விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கி. யானை மற்றும் விலங்குகளை வைத்து அப்படம் எடுக்க விலங்குகள் நல வாரியம் தடை இருந்த போதிலும் அவர்களிடம் அனுமதி பெற்று யானைக்கு எந்த தொந்தரவும் தராமல் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பிரபு சாலமன். அடுத்து மீண்டும் யானையை வைத்து காடன் என்ற பெயரில் படம் இயக்கி உள்ளார்.

Oct 21, 2020, 16:36 PM IST

vishal-chakra-movie-test-preview-postive-result

புதியபடத்துக்கு மதிப்பெண் கேட்ட பிரபல ஹீரோ.. எவ்வளவு மார்க் தெரியுமா?

ஹாலிவுட்டில் படங்கள் தயாரித்து முடிந்தவுடன் டெஸ்ட் பிரிவியூ என்ற முறையில் ரசிகர்களின் கருத்தை அறிய பட ரிலீஸுக்கு முன் அப்படத்தை திரையீட்டு காட்டுவது வழக்கம்.

Oct 18, 2020, 12:14 PM IST

actor-soori-file-request-cbi-enquiry-on-exdgp

முன்னாள் டிஜிபி மீது சிபிஐ விசாரணை.. பிரபல காமெடி நடிகர் வழக்கால் பரபரப்பு..

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாயினர். எல்லோருமே திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால், சூரி தங்கள் நட்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தனர்.

Oct 16, 2020, 14:49 PM IST

after-avan-ivan-vishal-aarya-joining-hands-togeather-again

விஷால், ஆர்யா இருவரில் வில்லன் யார் தெரியுமா?

பாலா இயக்கிய, அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்தனர். அதன்பிறகு இந்த கூட்டணி முழு படத்தில் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

Oct 14, 2020, 10:30 AM IST

vishnu-vishal-decided-to-end-his-friendship-with-soori

காமெடி நடிகர் நட்பை முறித்துக்கொண்ட ஹீரோ.. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாயினர். எல்லோருமே திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால், சூரி தங்கள் நட்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தனர்.

Oct 13, 2020, 10:12 AM IST


vishal-chakra-movie-shooting-wrap-up

சண்ட கோழி நடிகரின் புதிய திட்டம்.

சண்டகோழி 2, ஆக்‌ஷன் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் தற்போது சக்ரா படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை எம்.எஸ்.நாதன் இயக்கினார்.

Oct 11, 2020, 12:27 PM IST

murder-threat-to-soori-after-he-filed-cheating-case

மோசடி வழக்கு தொடர்ந்த காமெடி நடிகருக்கு கொலை மிரட்டல்..

வெண்ணிலா கபடி குழுவில் ஒன்றாக அறிமுகமாயினர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர். வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இந்த ஜோடி பட சூப்பர் ஹிட் ஜோடியாக அமைந்தது. திடீரென்று இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

Oct 10, 2020, 19:42 PM IST

spb-passed-away-film-industry-mourns

என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சிவகுமார், கமல் திரையுலகினர் இரங்கல்..

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர்.

Sep 25, 2020, 17:01 PM IST

actors-association-election-highcourt-new-order

நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா? விஷால், கார்த்தியிடம் நீதி மன்றம் கேள்வி..

நடிகர் சங்க வழக்கு, விஷால் கார்த்தி. மறுதேர்தலா, வாக்கு எண்ணிக்கையா,

Sep 17, 2020, 18:48 PM IST

vishal-s-next-action-thriller-to-have-a-festive-ott-release

சூர்யாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது?

சிறிய படங்கள் மட்டுமே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வந்த நிலையில் பிரபல ஹீரோக்கள் தங்களின் படங்களை மெல்ல மெல்ல தியேட்டர் திறப்பை எதிர்நோக்காமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முன் வருகின்றனர். சமீபத்தில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

Sep 17, 2020, 14:47 PM IST