விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. Read More


சூர்யாவுடன் போட்டிப்போட களமிறங்கிய பிரபுதேவா, நயன்தாரா !

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


நயன்தாராவின் அதிரடி நடிப்பில் இமைக்கா நொடிகள் டிரைலர் ரிலீஸ்

இமைக்கா நொடிகள் படத்தின் டிரைலர் ரிலீசாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. Read More