மெல்போர்ன் ஒரு நாள் போட்டி: இந்தியா த்ரில் வெற்றி - தொடரையும் கைப்பற்றி சாதனை!

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தது இந்தியா. Read More