Mar 15, 2019, 17:16 PM IST
ஒருவர் மீது வைக்கப்படும் காதல், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் மனவிளைவுகளையும், உறவுச் சிக்கலையும் பேசியிருக்கும் காதலால் காதலாகி காதலில் உருகியிருக்கும் கதையே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். Read More
Mar 13, 2019, 22:47 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அறியப்பட்டவருக்கு, பியார் பிரேமா காதல் படம் நல்ல ஓபனிங்கை கொடுத்தது. அடுத்ததாக, ஹரிஷூக்கு வெளியாக இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ Read More
Oct 15, 2018, 08:28 AM IST
பியார் ப்ரேமா காதல் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More