தொழில் செய்ய முடியல சைரனை பயன்படுத்தக் கூடாது.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வந்த மிரட்டல்!

மிளிரும் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. Read More


இத்தாலியில் 6 மாத கொரோனா விடுமுறைக்குப் பின் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More


மிரட்டும் கொரோனா.... விக்கல் வந்தாலும் சிக்கல் தான்

கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா தாண்டவமாடி வருகிறது. ரஷ்யா உள்பட சில நாடுகள் இதற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்ற போதிலும் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். Read More


கொரோனாவுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி, இத்தாலியில் தேசிய தினமாக மார்ச் 18 தேர்வு

மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More


இத்தாலியில் ஸ்டார்பக்ஸ் முதல் கடையை திறந்தது

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று தனது முதல் கடையை திறந்துள்ளது. Read More


இத்தாலியில் பயங்கர விபத்து: ரசாயன டேங்கர் லாரி வெடித்து இருவர் பலி

இத்தாலியில் ரசாயனம் ஏற்றி சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று பயங்கரமாக வெடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More