காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read More


'மாணவர், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுங்கள்' - அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாணவர்களின் நலன், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடும்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


95% பேர் பணிக்குத் திரும்பியதாக அரசு பொய் சொல்கிறது - ஜாக்டோ-ஜியோ குற்றச்சாட்டு!

ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Read More


சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து பணிக்கு திரும்பிய 95% ஆசிரியர்கள் - போராட்டம் புஸ்வாணம் தானா?

சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஒடுக்க நினைப்பது கொடூரமானது- பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொடுக்க நினைப்பது கொடூரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


திட்டமிட்டபடி +2 செய்முறைத் தேர்வுகள் பிப்.1-ந்தேதி முதல் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை செயலர் அறிவிப்பு!

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். Read More



வேண்டாம் என்றால் உடனே போய்விட வேண்டும் - தற்காலிக ஆசிரியர்களுக்கு கன்டிசனுடன் வேலை!

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் நியமிக்கப்பட உள்ளனர். Read More


நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் சஸ்பென்ட் - ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு அரசு எச்சரிக்கை !

நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அனைவர் மீதும் சஸ்பென்ட் நடவடிக்கை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


ஜாக்டோ-ஜியோ போராட்டம் : விரைவில் நல்ல அறிவிப்பு வரும் -அமைச்சர் செங்கோட்டையன்!

 அரசு ஊழியர்,ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனை நடத்தினார். Read More