Jan 29, 2019, 16:29 PM IST
ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Read More
Jan 29, 2019, 12:06 PM IST
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
Jan 28, 2019, 16:00 PM IST
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 10:27 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. Read More
Jan 27, 2019, 20:41 PM IST
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் நியமிக்கப்பட உள்ளனர். Read More
Jan 27, 2019, 09:25 AM IST
நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அனைவர் மீதும் சஸ்பென்ட் நடவடிக்கை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 26, 2019, 13:28 PM IST
அரசு ஊழியர்,ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனை நடத்தினார். Read More
Jan 25, 2019, 16:28 PM IST
ஆசிரியர் போராட்டத்தால் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப் பங்களை பெற்று வருகின்றனர். Read More
Jan 24, 2019, 19:19 PM IST
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 22, 2019, 11:36 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. Read More