Nov 30, 2018, 13:53 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். Read More