Nov 24, 2020, 21:10 PM IST
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட உள்ளன. Read More
Oct 24, 2020, 18:30 PM IST
கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது. Read More
Jun 30, 2019, 10:24 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும். Read More
Apr 25, 2019, 18:55 PM IST
பாகுபலியில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததால் உச்ச உயரத்தை அடைந்தார் சத்யராஜ். தற்பொழுது தமிழை விட, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்தும் வருகிறார் சத்யராஜ். Read More
Apr 12, 2019, 11:01 AM IST
தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் அறியப்பட்ட தெலுங்கு நடிகர் நானி நடித்திருக்கும் ஜெர்சி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Jan 12, 2019, 08:13 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர் சனிக்கிழமை (டிசம்பர் 12) ஆரம்பமாக உள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினர் பழைய பாணியிலான ஆடையை அணிந்து விளையாட உள்ளனர். Read More