Sep 8, 2020, 11:12 AM IST
தனுஷ், ஜெனிலியா நடித்த படம் உத்தம புத்திரன். இதில் ஜெனிலியாவின் தந்தையாக கறார் மற்றும் காமெடி கலந்த வேடத்தில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இவர் இன்று காலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More