Sep 15, 2020, 20:21 PM IST
மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதள வசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். Read More