மறைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலை முயற்சி...!

மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. Read More