Jul 26, 2019, 10:45 AM IST
கார்கில் போர் நினைவு தினம் இன்று(ஜூலை26) அனுசரிக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் படைகள் ரகசியமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய போது, அதை சரியான சமயத்தில் கண்டுபிடித்து அவர்களை விரட்டியடித்து போரில் வென்றது இந்தியா. Read More
Jul 26, 2019, 10:24 AM IST
காஷ்மீரின் கார்கில் பகுதியில் வாலாட்டிய பாகிஸ்தானை, 1999 ஜூலை 26 இதே நாளில் வாகை சூடியது இந்தியா.கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இந்திய படைகளின் வீரம், துணிச்சலுக்கு தலை வணங்குவோம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் பிரதமர் மோடியும், போர் நடைபெற்ற போது இந்திய வீரர்களை சந்தித்து உரையாடிய பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Read More
Jul 26, 2019, 10:08 AM IST
கார்கில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை, தான் நேரில் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More