Jan 5, 2021, 12:54 PM IST
கேரளாவில் வாத்து மற்றும் கோழிகளுக்கு மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்துக்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More