Jan 21, 2021, 11:25 AM IST
தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோரை அறையில் பூட்டி போட்டு பல நாட்களாக உணவு கொடுக்காமல் அவர்களை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்கள் உணவு கிடைக்காததால் தந்தை பரிதாபமாக உயிர் இழந்தார். தாய் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More