Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
Sep 16, 2020, 11:59 AM IST
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். Read More
Sep 14, 2020, 10:50 AM IST
மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More
Aug 26, 2020, 10:58 AM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்தனர். இரவில் நிலச்சரிவு நடந்த போதிலும் மறுநாள் காலையில் தான் இந்த பயங்கர சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது. Read More
Aug 19, 2020, 19:00 PM IST
நிலச்சரிவு ஏற்பட்ட மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்தது. இன்று புதிதாக ரேடார் கருவி மூலம் உடல்களைத் தேடும் பணி நடந்தது. இந்த தேடுதல் வேட்டையில் இன்று கண்ணன் என்பவரது மகன் 8 வயதான விஷ்ணு என்ற சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. Read More
Aug 8, 2020, 18:01 PM IST
தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். Read More
Apr 10, 2019, 16:43 PM IST
தெலங்கானாவில் முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். Read More