Aug 6, 2020, 15:36 PM IST
பெய்ரூட் சாலைகளில் மணப்பெண் கோலத்தில் நிற்கிறார் இஸ்ரா செப்லானி. சிரித்த முகத்தோடு இன்னும் சில தினங்களில் தனக்குத் திருமணம் நடக்கப் போவதை நினைத்து அசத்தலாக கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். கேமரா இஸ்ராவை தாண்டிய அடுத்த நொடியில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்கிறது. Read More