கல்வியறிவில் தமிழகத்துக்கு 8வது இடம் கேரளா மீண்டும் டாப்

இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது. கேரளா வழக்கம்போல முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு குறித்து தேசிய புள்ளி விவரத் துறை நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது Read More