பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா..

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கினர். இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒடிடியில் வெளியானது. Read More


ஹீரோ தங்கை வேடத்தில் நடிப்பாரா பிரியாமணி..

பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். Read More


மெகா ஸ்டாரை இயக்கும் கோலிவுட் இயக்குனர்..

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர். Read More


தேர்தல் சமயத்தில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர் – ப்ரித்விராஜின் மாஸ்டர் பிளான்

நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் லூசிஃபர் படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. Read More


பிரித்விராஜ் – மோகன்லால் காம்போவில் அசத்தல் படைப்பு.. திக் திக் அரசியல் த்ரில்லர் லூசிஃபர்

நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Read More


பிரித்விராஜ் இயக்கும் படத்தில் மோகன்லால் – எதை பற்றிய கதை தெரியுமா

நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார்.   Read More