Aug 7, 2020, 10:16 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், நீண்ட காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஆக.7ம் தேதி மரணம் அடைந்தார். Read More