Dec 7, 2018, 13:30 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரை தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்தும், தனது எம்.பி பதவியிலிருந்தும் இன்று விலகியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More