Jan 18, 2021, 19:50 PM IST
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் அலை வரிசையான பொதிகை டிவியில் கடந்த டிசம்பர் 1 முதல் தினமும் 7 மணிக்கு 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வெறும் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர். Read More