மருத்துவமனையில் இருந்து "சின்ன சிருவுடன்" வீடு திரும்பிய மேக்னாராஜ்..

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட மேக்னா தனது குழந்தையுடன் நேற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More


நடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More