Sep 3, 2020, 09:14 AM IST
மிஷன் கர்மயோகி என்ற பெயரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று(செப்.2) நடந்தது. Read More