Aug 2, 2018, 08:47 AM IST
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும், தலிபான் தீவிரவதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். Read More