Sep 30, 2020, 12:03 PM IST
இச்சாதாரி பாம்பு நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை எடுக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என்று சினிமா, டிவி மற்றும் கதைகளில் சொல்லப்படுகிறது. தமிழில் வெளியான நீயா படத்தில் நடிகை ஸ்ரீபிரியா அந்த வேடம் ஏற்று நடித்தார். இப்படம் வெளியாகி நீண்ட வருடங்களுக்குப் பிறகு நீயா 2 படத்தில் இந்த வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். Read More