bigboss-muken-acting-as-hero-in-new-film

பிக்பாஸ் நடிகர் ஹீரோவாக நடிக்கும் வேலன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை, மொத்தமாகக் கொள்ளையடித்த முகேன் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் (Skyman Films International) நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார்.

Feb 19, 2021, 19:35 PM IST