சமந்தாவின் முதல் கணவர்.... சைதன்யாவின் முதல் மனைவி..

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சமந்தா டிவி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரடம் அந்தரங்க கேள்வி கேட்கப்பட்டது. அப்போது படுக்கை அறை ரகசியம் பற்றி சமந்தா கூறும்போது, என் கணவர் சைதன்யாவுக்கு முதல் மனைவி தலையணைதான். Read More