Dec 16, 2020, 12:53 PM IST
பிற மொழியில் ஹிட் ஆன படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு முன்பெல்லாம் தியேட்டர்களில் வெளியாகும். அந்த படங்கள் இங்கும் வரவேற்பு பெறுவதுண்டு. தற்போது ஒடிடி தளங்களில் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. Read More