Jan 11, 2019, 17:44 PM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரை நீக்கி விட்டு புதிய ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்ப் பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Read More