Dec 21, 2020, 11:37 AM IST
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்மேனும், உதவியாளருமான ஷாபு புல்பள்ளி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Aug 19, 2018, 13:40 PM IST
மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்துள்ள கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டு கொடுக்கும் என நடிகர் நிவின்பாலி உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More