Apr 26, 2021, 20:20 PM IST
நெட்ஃபிளிக்ஸ் போலவே டிஸ்னி ஓடிடி தளம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது. Read More
Apr 26, 2021, 11:51 AM IST
அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. 23 பிரிவிகளின் கீழ் இந்த விருதுக்கள் வழங்கப்பபட்டுள்ளன. Read More
Apr 8, 2021, 10:12 AM IST
கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More
Feb 19, 2021, 20:21 PM IST
ஜிப்மரிலிருந்து காலியாக உள்ள திட்டத் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 19, 2021, 10:24 AM IST
தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்குப் பிறகு தூத்துக்குடி கார்த்திகா என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. Read More
Jan 28, 2021, 12:42 PM IST
ஒரு திரைப்படத்திற்கு அங்கீகாரம் என்பது ரசிகர்களின் கருத்துக்கள் மட்டும் இல்லாமல் அப்படத்திற்கு கிடைக்கும் விருதுகளை பொறுத்து தான் அமையும். Read More
Jan 26, 2021, 18:49 PM IST
சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப்போற்று. இப்படம் ஆஸ்கர் போட்டியில் களம் இறங்குகிறது.இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படமான சூரரைப் போற்று. Read More
Dec 29, 2020, 17:31 PM IST
விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. Read More
Dec 29, 2020, 12:26 PM IST
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். Read More
Dec 16, 2020, 13:55 PM IST
மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More