Nov 16, 2025, 09:46 AM IST
களக்காடு போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். Read More
Aug 30, 2019, 09:11 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது. Read More
Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 15, 2019, 11:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More
Jul 5, 2019, 10:39 AM IST
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே அணி என்ற மோசமான சாதனையுடன் நாடு திரும்புகிறது ஆப்கன் அணி .எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சவால் விட்டாலும் பினிசிங் செய்வதில் கோட்டை விட்டதால் சில வெற்றி வாய்ப்புகள் பறி போன சோகத்துடன் வெளியேறியுள்ளது. கடைசியாக மே.இந்திய தீவுகள் அணியுடன் ஆடிய போட்டியிலும் 312 ரன் என்ற இலக்கை கெத்தாக விரட்டிச் சென்று பினிசிங் செய்ய முடியாமல் 23 ரன்களில் தோல்வியைத் தழுவிய சோகம் நிகழ்ந்தது. Read More
Jul 2, 2019, 15:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். Read More
Jun 27, 2019, 15:10 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது Read More
Jun 26, 2019, 09:25 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது. Read More
Jun 24, 2019, 10:39 AM IST
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? என்பது போட்டா போட்டியாகி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், 4 - வது அணி யார்? என்பதில் இங்கிலாந்துடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன Read More
Jun 22, 2019, 15:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது Read More