Oct 24, 2020, 10:19 AM IST
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 19, 2020, 16:32 PM IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More