Feb 10, 2021, 13:20 PM IST
மழை காலம் போய் வெயில் காலம் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக இந்த சாலட்டை சாப்பிட்டால் வெயிலுக்கு இதமாக இருக்கும். Read More