Jan 22, 2019, 10:31 AM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வந்த தகவலுக்கு கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். Read More
Dec 26, 2018, 10:47 AM IST
பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதன் முறையாக அடுத்த 4 மாதங்களுக்கு எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லையாம். முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். Read More
Dec 24, 2018, 11:33 AM IST
லோக்சபா தேர்தலில் தமது அந்தப்புரத்துக்கு எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும் என தேசிய கட்சியின் மாஜி தலைவர் டெல்லிக்கு படையெடுத்து கொண்டிருக்கிறாராம். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 20, 2018, 15:06 PM IST
'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை. Read More