May 8, 2019, 12:53 PM IST
மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர் Read More
May 8, 2019, 11:57 AM IST
மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Jun 8, 2018, 22:30 PM IST
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் இறந்தனர். உறவினர்கள் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. Read More