Aug 31, 2020, 17:29 PM IST
1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். Read More