Sep 12, 2020, 16:15 PM IST
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். Read More