Dec 20, 2020, 09:35 AM IST
கொரோனா பரவல் 8 மாதம் கடந்தும் ஆகியும் முற்றிலும் நீங்கிய பாடில்லை. இன்னனும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். Read More
Nov 25, 2020, 10:08 AM IST
திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் பணியை கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த பட்டியலில் நடிகர் சிம்பு இணைந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்காகத் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்தார். Read More
Nov 19, 2020, 17:23 PM IST
இயக்குனர் நாக் அஸ்வின் தென்னிந்தியாவில் மிகவும் திறமையான இளம் இயக்குனர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநதி) இயக்கி பாராட்டு பெற்றார். இப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. Read More
Nov 11, 2020, 09:55 AM IST
பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். Read More
Nov 1, 2020, 14:36 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். Read More
Oct 23, 2020, 13:52 PM IST
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இன்று பிறந்த தினம். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். Read More
Oct 21, 2020, 13:55 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது. Read More
Oct 9, 2020, 13:51 PM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார். Read More
Sep 30, 2020, 18:06 PM IST
ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் ஷார்ஜாவில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More
Sep 26, 2020, 14:23 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் எட்டாவது போட்டியானது அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியைத் தழுவியுள்ளது. Read More